Sinhala (Sri Lanka)English (United Kingdom)
Public Admin News

தலைப்புச் செய்திகள்

රටක් සංවර්ධනය කීරීමේ කාර්යය පැවරෙන්නේ රාජ්‍ය සේවයේ ඉන්න පිරිසට.

පාකිස්තානු දූත පිරිසක් රාජ්‍ය පරිපාලන හා කළමනාකරණ අමාත්‍යවරයා මුණගැසේ.....

අනෙක් සේවාවන් සමග සසඳන විට තාක්ෂණික සේවාවන් සඳහා ගෙවන වැටුප ප්‍රමානවත් නෑ, නව වැටුප් ව්‍යුහයක් සැකසීමේදී විෂමතා ඉවත් කිරීමට පියවර ගන්නවා....

දේශපාලන පලිගැනීම් වලට ලක්වූවන්ට අමාත්‍ය මණ්ඩල අනුමැතියට අනුව කටයුතු කරන්න

ලොව දියුණුවූ හැම රටක්ම දියුණු වුණේ යහපත් නායකයෙකු රට පාළනය කරන විටයි.....

වර්තමානයේ රටේ ක්‍රියාත්මක සංහිඳියාව නිසා අපේ රටට ජාත්‍යන්තරයේ පැසසුම් ලැබෙනවා.

රටට අහිමි වූ ජාත්‍යන්තර පිළිගැනීමත් ජනතාවට අහිමි වූ ප්‍රජාතන්ත්‍රවාදයත් යලි දිනාදීමට පසුගිය වසර තුල අපේ රජයට හැකි වුනා

ජගත් සම්මානයෙන් පිදුම් ලද ප්‍රවීන ලේඛක චූලානන්ද සමරණායක මහතාට රාජ්‍ය සේවයේ මහගෙදරින් හරසර.

ජාතික ක්‍රීඩා හා ශරීර සුවතා සතියට සමගාමීව රාජ්‍ය සේවකයින් අතර ශරීර සුවතා වැඩසටහන් ප්‍රචලිත කිරීමේ වැඩසටහන

රාජ්‍ය කළමනාකරණ සහකාර සේවයේ III ශ්‍රේණියට පත් කරන ලද පත්වීම්ලාභීන්ගේ සේවාරම්භක පුහුණුව 2015-09-15 දින සිට.. වැඩි විස්තර සඳහා විශේෂ නිවේදන වෙත පිවිසෙන්න..

நீங்கள் இங்கே உள்ளீர்கள்:  முகப்பு சேவைகள் இணைந்த சேவைகள் அரசாங்க முகாமைத்துவ உதவியாளர் சேவை

அரசாங்க முகாமைத்துவ உதவியாளர் சேவை

பதவியணியினரின் எண்ணிக்கை - 35500

ஆட்சேர்ப்புச் செய்தல்

அரசாங்க முகாமைத்துவ உதவியாளர் சேவையின் வகுப்பு III இற்கு ஆட்சேர்ப்புச் செய்யப்படுவதுடன், அவ்வாறு ஆட்சேர்ப்புச் செய்யப்படுவது இணைந்த சேவைகள் பணிப்பாளர் நாயகம் சார்பாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகத்தினால் நடாத்தப்படுகின்ற போட்டிப் பரீட்சையின் பெறுபேற்றின் அடிப்படையில் தகைமைகளை பரீசீலனை செய்வதற்கான நேர்முகப் பரீட்சையில் தகைமை பெறுகின்றவர்கள் மாத்திரமாகும். அரசாங்க முகாமைத்துவ உதவியாளர் சேவையின் வகுப்பு III இல் காணப்படுகின்ற மொத்த வெற்றிடங்களின் எண்ணிக்கையில் 70% திறந்த அடிப்படையிலும், 30% இற்கு மேற்படாதவாறு மட்டுப்படுத்தப்பட்ட அடிப்படையிலும் ஆட்சேர்ப்புச் செய்யப்படும்.

விண்ணப்பித்தல்

அரசாங்க வர்த்தமானியில் பரீட்சை அறிவித்தல் வெளியிடப்படுவதன் ஊடாக ஆட்சேர்ப்புக்கான பரீட்சைக்கு விண்ணப்பம் செய்ய வேண்டிய முறை பற்றி தகவல்கள் வெளியிடப்படும்.

சேவைக்கான ஆகக் குறைந்த தகைமைகள்

  • திறந்த அடிப்படையிலானது - இலங்கைப் பிரசையாக இருத்தல் வேண்டும், விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்படுகின்ற இறுதித் திகதியில் 18 வயதுக்கு குறையாதவராகவும், 30 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும், ஆகக் குறைந்த கல்வித் தகைமைகள் சிங்களம் / தமிழ் / ஆங்கில மொழி, கணிதம் மற்றும் வேறு இரண்டு பாடங்களுக்கு திறமைச் சித்தியுடன் ஒரே தடவையில் ஆறு பாடங்களில் க.பொ.த. (சா.த.) பரீட்சையில் சித்தியடைந்திருத்தல் மற்றும் க.பொ.த. (உ.த.) பரீட்சையில் பொது விடயப் பரீட்சை தவிர்ந்த சகல பாடங்களிலும் ஒரே தடவையில் சித்தியடைந்திருத்தல். (பழைய பாடவிதானமாயின் 3 பாடங்களில் ஒரே தடவையில் சித்தியடைந்திருத்தல்.
  • மட்டுப்படுத்தப்பட்ட அடிப்படையிலானது – அரசாங்க சேவையின் நிரந்தர கனிஷ்ட ஊழியராக இருத்தல் வேண்டுமென்பதுடன், உரிய திகதிக்கு முன்னர் நிரந்தர நியமனத்தின் கீழ் தொடர்ச்சியாக 5 வருட திருப்திகரமான சேவைக் காலத்தை பூர்த்தி செய்திருப்பதாக உரிய திணைக்களத் தலைவர் உறுதி செய்தல் வேண்டும் என்பதுடன், 2001.11.26 ஆம் திகதிக்கு பின்னர் சேவையில் நிரந்தரமாக்கப்பட்டுள்ள கனிஷ்ட ஊழியர்கள், மொழி / இலக்கியம் மற்றும் கணிதம் உள்ளடங்களாக ஆறு பாடங்களில் க.பொ.த. (சா.த.) பரீட்சையில் சித்தியடைந்திருத்தல்.

சேவைப் பிரமாணக் குறிப்பு

அரச முகாமைத்துவ உதவியாளர் சேவைப் பிரமாணக் குறிப்பு - இல 1840/34 - 2013.12.11 [ 256 KB ]

முன்னைய சேவைப்பிரமாணக் குறிப்புக்கள்.

Minute of the Public management Assistants’ Service - இல 1372/23 - 2004.12.24
[ 223 KB ]
திருத்த இலக்கம் 01 - இல 1462/25 - 2006.09.14
[ 118 KB ]
திருத்த இலக்கம் 02 - இல 1529/7 - 2007.12.24
[ 43 KB ]
திருத்த இலக்கம் 03 - இல 1681/29 - 2010.11.23
[ 63 KB ]

அரசாங்க சிறாப்பர் சேவைகள் பிரமாணக் குறிப்பு - இலக்கம் 14842 - 1969.02.21
பொது எழுதுவினைஞர் சேவைகள் பிரமாணக்குறிப்பு - இலக்கம் 14977/9 - 1971.09.29
அரசாங்க சுருக்கெழுத்தாளர் சேவைகள் பிரமாணக்குறிப்பு - இலக்கம் 15011 - 1972.05.19
அரசாங்க தட்டெழுத்தாளர் சேவைகள் பிரமாணக்குறிப்பு - இலக்கம் 15011/2 - 1972.05.20
அரசாங்க கணக்குப் பதியுநர் சேவைகள் பிரமாணக்குறிப்பு - இலக்கம் 65 - 1979.11.30
களங்சியப் பொறுப்பாளர் சேவைகள் பிரமாணக்குறிப்பு - இலக்கம் 301/2 - 1984.06.11

 

ஏற்புடைய  சுற்றுநிருபங்கள்

வினைத்திறன் காண் தடைப்பரீட்சைகள் தொடர்பாக

சேவைப் பிரமாணக்குறிப்புக்கள் தொடர்பாக

  • அ.நி.சு. 10/2004
  • அ.நி.சு . 10/2004[1]
  • அ.நி.சு . 15/2006
  • இணைந்தசேவைகள் சுற்றுநிருபங்கள்       01/2005

சம்பளங்கள் தொடர்பாக

உள்ளீர்ப்புக்கள் தொடர்பாக

Last Updated on Wednesday, 27 August 2014 11:53  

இற்றைப்படுத்தப்பட்டது 24-03-2017.
mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
Visitors Counter