Sinhala (Sri Lanka)English (United Kingdom)
Public Admin News

தலைப்புச் செய்திகள்

நீங்கள் இங்கே உள்ளீர்கள்:  முகப்பு பிரிவுகள் நிதிப் பிரிவு

தகவல்களைப் பெறுவதற்கான நடைமுறைகள்

 

 

மேற்படி சட்டத்தின் கீழ் அரசாங்க நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சுக்குரிய தகவல்களைப் பெற்றுக் கொள்வது தொடர்பாக சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல் அலுவலருக்கு RTI 01 எனும் விண்ணப்பத்தின் மூலம் விண்ணப்பிக்க முடியும். இவ் விண்ணப்பத்தினை சமர்ப்பிக்க வேண்டியது கட்டாயமில்லை.

 

தகவல் அலுவலர்

பெயர்: திருமதி பீ.எம்.எம்.எம். பஸ்நாயக்க
பதவி: மேலதிகச் செயலாளர் (புலனாய்வு, ஆராய்ச்சி மற்றும் கண்காணிப்பு)
முகவரி: அரசாங்க நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சு
தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி: +94 11 2676433 , +94 11 2696211 (விரிவு - 165)
தொலைநகல்: +94 11 2692489
மின்னஞ்சல்: This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it

 

தகவலறிவதற்காக விண்ணப்பித்தல்

  1. தகவலறிவதற்காக எழுத்துமூலம் RTI 01 எனும் விண்ணப்பப் படிவத்தினை அல்லது வாய்மொழி மூலமான வேண்டுகோள் ஒன்றை தகவல் அலுவலரிடம் விடுத்து, அது கிடைத்தமைக்கான கடிதம் ஒன்றைப் பெற்றுக் கொள்ளவும்.
  2. தங்களது கோரிக்கைக்கு உரிய தகவல்களை வழங்க முடியுமா என்பது பற்றி கூடிய விரைவில், எவ்வாறாயினும் 14 நாட்களுக்குள் அறிவிக்கப்படும்.
  3. வேண்டப்படும் தகவல்களை தங்களுக்கு வழங்குவதற்கு தீர்மானிக்கப்படும் பட்சத்தில், ஆணைக்குழுவினால் விதிக்கப்படும் கட்டணத்தைச் செலுத்த வேண்டியிருப்பின் அது பற்றி தங்களுக்கு அறிவிக்கப்படும். தகவல்களைப் பெறுவதற்கு கட்டணம் செலுத்த வேண்டியிருப்பின் அதற்கமைவான கட்டணத்தைச் செலுத்தி அல்லது கட்டணம் செலுத்த வேண்டியிராவிடின் கட்டணமின்றி தங்களுக்கு 14 நாட்களுக்குள் தகவல்கள் வழங்கப்படும்.
  4. கட்டணம் செலுத்திய பின்னர் 14 நாட்களுக்குள் தகவல்களை வழங்குவதில் அசௌகரியம் ஏதும் ஏற்படும் பட்சத்தில், அக்கால எல்லையை நீடிப்பதற்கு அவசியமான காரணங்களை குறிப்பிட்டு 21 நாட்களை விட அதிகரிக்கா மேலதிக காலஎல்லையினுள் தாங்கள் கோரிய தகவல்கள் தங்களுக்கு வழங்கப்படும்.
  5. தகவல்களைப் பெற்றுக் கொள்வது தொடர்பான வேண்டுகோள் ஏதேனும் பிரசையின் வாழ்க்கை மற்றும் தனிப்பட்ட சுதந்திரம் சம்பந்தமாக எனில், அவ்வாறான கோரிக்கைகள் தொடர்பாக 48 மணிநேரத்தினுள் பதிலளிக்கப்படும்.
  6. தகவல்களைப் பெற்றுக் கொள்வது தொடர்பான வேண்டுகோளுக்கு ஏற்ப,
    1. refusing a request made for information
    2. refusing access to the information on the ground that such information is exempted from being granted under section 5
    3. non- compliance with time frames specified by this Act
    4. granting of incomplete, misleading or false information
    5. charging an excessive fees
    6. the refusal of the information officer to provide information in the form requested
    7. the citizen requesting having reasonable grounds to believe that information has been deformed, destroyed or misplaced to prevent such citizen from having access to the information
    இது தொடர்பாக அதிருப்தியடையும் பட்சத்தில், கீழே பெயர் குறிப்பிடப்பட்ட அலுவலருக்கு 14 நாட்களுக்குள் மேன்முறையீடொன்றை சமர்ப்பிக்க முடியும்.

 

பெயர் குறிக்கப்பட்ட அலுவலர

பெயர்: திரு. ஜே.ஜே. ரத்னசிறி
பதவி: செயலாளர்
முகவரி:அரசாங்க நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சு, சுதந்திர சதுக்கம், கொழும்பு 07.
தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி: +94 11 2695738 , +94 11 2696211-13 (விரிவு - 120)
தொலைநகல்: +94 11 2695279
மின்னஞ்சல்: This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it

 

Details of the Information Officers who represent each division of the Ministry

 

பெயர் பிரிவு தொலைபேசி இல.
திரு. எஸ். ஆலோக பண்டார
இணைந்த சேவைகள் பணிப்பாளர் II
இணைந்த சேவைகள் பிரிவு +94 11 2682972
திருமதி சமந்தி சேனாநாயக
சிரேஷ்ட உதவிச் செயலாளர்
தகவல் தொழிநுட்ப பிரிவு +94 11 2689414
மனிதவள பிரிவு +94 11 2698464
திருமதி ஏ.ஜீ.என்.பீ. கருணாரத்ன
உதவி செயலாளர்
ஓய்வூதிய பிரிவு +94 11 2682460
திருமதி யூ.பீ.ஏ.ரீ. திலும் கருணாநாயக
உதவி செயலாளர்
இ.நி.சே. பிரிவு +94 11 2698147
செல்வி எம்.ஆர்.எப். சப்ரா
உதவி செயலாளர்
விஞ்ஞான சேவை பிரிவு +94 71 2789600
திருமதி பீ.எஸ். ஹெட்டிகே
பிரதி பிரதான கணக்காளர்
ஓய்வூதியத் திணைக்களம் +94 11 2209874
திருமதி அனோஜா பீ. குருகே
தாபனப் பணிப்பாளர்
தாபனப் பிரிவு +94 11 2693374
திரு. ரோஹன ஹபுகஸ்வத்த
பணிப்பாளர் – திட்டமிடல்
திட்டமிடல் சேவைப் பிரிவு +94 11 2688124
திரு. பீ. ஓமத்தகே
பிரதான கணக்காளர்
நிதிப் பிரிவு +94 11 2682520
திருமதி ஓ.வீ. மாபட்டுனகே
உதவிப் பணிப்பாளர்
பொறியியலாளர் சேவைப் பிரிவு +94 11 2694035
செல்வி ஜீ.சீ.ஆர். விஜேவர்த்தன
உதவிச் செயலாளர் (நிர்வாகம்)
உள்ளக நிர்வாகப் பிரிவு +94 11 2694913
திருமதி ரீ.எம்.எம்.ஏ. தென்னகோன்
உதவிப் பணிப்பாளர் (திட்டமிடல்)
உள்ளக நிர்வாகப் பிரிவு +94 11 2689123
செல்வி பீ.ஈ.எம்.டீ. பலிபான
சட்ட அலுவலர்
உள்ளக நிர்வாகப் பிரிவு +94 11 2698431
திரு யூ. எச். சமன் குமார
உதவிப் பணிப்பாளர்
கணக்காளர் சேவை +94 77 5947000

 

Appeal to the Commission

  1. Any Appellant who is aggrieved with the decision of the Designated Officer, or by a failure to obtain a decision from that officer within the prescribed time limit set out in the Act, may appeal to the Commission by furnishing the information required in the sample Form annexed to these Rules
  2. The Appeal shall be lodged in the office of the Commission, and can be delivered in person or through registered post
  3. An Appeal shall normally be required to be made within two months of the grounds for the Appeal, having arisen
  4. Such Appeal shall be accompanied by the following documents duly verified as true copies by the Appellant
    1. A copy of the request for information submitted under Section 24 of the Act
    2. A copy of the reply, if any, received from the Information Officer
    3. A copy of the appeal made to the Designated Officer under Section 31 of the Act
    4. A copy of the order, if any, received by the Designated Officer
    5. Copies of other documents relied upon by the Appellant and referred to in his or her appeal along with an index of the documents referred to in the Appeal
  5. An Appeal must be filed by the Appellant in duplicate
  6. The Commission may not ordinarily admit an Appeal unless the conditions set out in sub-rules (1- 5) have been met
  7. The Commission may, admit the appeal after the two-month period where the Appellant was prevented by a reason beyond his or her control from filing the appeal in time

 

Address of Commission

Mahinda Gammanpila
Chairman
Right to Information Commission
Room No. 203-204
Bandaranaike Memorial International Conference Hall
Colombo 07
Telephone No. +94 11 2691625

 

Payment of fees:

 

1. Application Fees

  1. எந்தவொரு பகிரங்க அதிகார சபையும், யாரேனும் ஒரு நபரினால் தகவலறியும் உரித்து தொடர்பான விண்ணப்பம் ஒன்றைக் கோரும் பட்சத்தில் எந்தவித கட்டணமும் அறவிடப்படலாகாது.
  2. தகவலறிதல் சம்பந்தமான அடிப்படை நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பொருட்டு எந்தவொரு பகிரங்க அதிகார சபையும் எந்தவித கட்டணத்தையும் அறவிடலாகாது.

 

2. Fees for Information

Unless otherwise prescribed, the following Fees may be charged by a Public Authority for provision of information in response to a RTI request

(i)Photocopying:

(a) Rs. 2/- (one side) and 4/- (both sides) of one paper, for the information provided on A4 (21 cm x 29.7 cm) and smaller size paper
(b) Rs. 4/- (one side) and 8/- (both sides) of one paper for the information provided on paper that is Legal size (21.59 cm x 35.56 cm) and up to A3 (29.7 cm x 42 cm)
(c) Information provided on paper bigger than those mentioned above will be at actual cost.

(iii) Printout

(a) Rs. 4/- (one side) and 8/- (both sides) of one paper, for the information provided on A4 (21 cm x 29.7 cm) and smaller size paper
(b) Rs. 5/- (one side) and 10/- (both sides) of one paper for the information provided on paper that is Legal size (21.59 cm x 35.56 cm) and up to A3 (29.7 cm x 42 cm)
(c) Information printed on paper bigger than those mentioned above will be at actual cost

(iii)Rs. 20/- for copying information onto a Diskette, Compact Disc, USB mass drive, or similar electronic device, provided by the citizen making the request

(iv) Actual cost for copying information onto a Diskette, Compact Disc, USB mass drive, or similar electronic device provided by the Public Authority

(v) Rs. 50/- per hour for the study or inspection of any document or material, or inspection of a construction site and if this takes longer than one hour, with the first hour of study/inspection being provided free of charge. This shall be without prejudice to the practice of public authorities which previously provided such inspection free of charge and which practice shall continue notwithstanding this sub-rule

(vi) Samples or models will be charged the actual cost

(vii) Information provided via e-mail will be free of charge

 

3. Where there exists a previous Fee Schedule prescribed or issued by Public Authorities by way of circulars or regulations, that Fee Schedule shall continue to operate notwithstanding the Fees prescribed in Rule 4.

Provided that any dispute in regard to claims relating to existing Fee Schedules may be the subject of an Appeal to be determined by the Commission in accordance with these Rules on Fees and Appeals.

 

4.Information provided free of charge

(1) Notwithstanding anything contained in Rule 4 above, the Public Authority shall provide information prepared or contained on four pages (A4 size) of photocopies or printing, free of cost

(2) Information that is ordinarily available free of charge shall continue to be provided free of charge

 

5. Mode of Payment of Fee

  1. Notwithstanding anything contained elsewhere in these Rules, the Public Authority may collect the Fees for information in the following manner:
    1. In cash paid to the Information Officer;
    2. Bank Draft addressed to the Accounts Officer of the Public Authority;
  2. The Information Officer shall issue a receipt against payment of a fee regardless of the manner in which it is paid

 

தகவலறியும் சட்டம் தொடர்பாக அமைச்சின் அலுவலர்களை அறிவுறுத்துவதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்

  1. உள்ளக அறிவுறுத்தல்கள் விடுத்தல் – உள்ளக அறிவுறுத்தல் இல. 01
  2. 2017.03.14 ஆந் திகதி அமைச்சின் அனைத்து பதவிநிலை அலுவலர்களுக்கும் அறிவூட்டல் செயலமர்வு ஒன்றை நடாத்தல்
  • இடம் – இலங்கை அபிவிருத்தி நிர்வாக நிறுவகம்
  • விரிவுரையாளர் – பாராளுமன்ற அலுவலர்கள் மற்றும் ஊடக அமைச்சின் ஆலோசகர் திரு பியதிஸ்ஸ ரணசிங்க
Last Updated on Tuesday, 30 May 2017 04:22  

இற்றைப்படுத்தப்பட்டது 19-09-2018.
mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
Visitors Counter