Sinhala (Sri Lanka)English (United Kingdom)
Public Admin News

தலைப்புச் செய்திகள்

රටක් සංවර්ධනය කීරීමේ කාර්යය පැවරෙන්නේ රාජ්‍ය සේවයේ ඉන්න පිරිසට.

පාකිස්තානු දූත පිරිසක් රාජ්‍ය පරිපාලන හා කළමනාකරණ අමාත්‍යවරයා මුණගැසේ.....

අනෙක් සේවාවන් සමග සසඳන විට තාක්ෂණික සේවාවන් සඳහා ගෙවන වැටුප ප්‍රමානවත් නෑ, නව වැටුප් ව්‍යුහයක් සැකසීමේදී විෂමතා ඉවත් කිරීමට පියවර ගන්නවා....

දේශපාලන පලිගැනීම් වලට ලක්වූවන්ට අමාත්‍ය මණ්ඩල අනුමැතියට අනුව කටයුතු කරන්න

ලොව දියුණුවූ හැම රටක්ම දියුණු වුණේ යහපත් නායකයෙකු රට පාළනය කරන විටයි.....

වර්තමානයේ රටේ ක්‍රියාත්මක සංහිඳියාව නිසා අපේ රටට ජාත්‍යන්තරයේ පැසසුම් ලැබෙනවා.

රටට අහිමි වූ ජාත්‍යන්තර පිළිගැනීමත් ජනතාවට අහිමි වූ ප්‍රජාතන්ත්‍රවාදයත් යලි දිනාදීමට පසුගිය වසර තුල අපේ රජයට හැකි වුනා

ජගත් සම්මානයෙන් පිදුම් ලද ප්‍රවීන ලේඛක චූලානන්ද සමරණායක මහතාට රාජ්‍ය සේවයේ මහගෙදරින් හරසර.

ජාතික ක්‍රීඩා හා ශරීර සුවතා සතියට සමගාමීව රාජ්‍ය සේවකයින් අතර ශරීර සුවතා වැඩසටහන් ප්‍රචලිත කිරීමේ වැඩසටහන

රාජ්‍ය කළමනාකරණ සහකාර සේවයේ III ශ්‍රේණියට පත් කරන ලද පත්වීම්ලාභීන්ගේ සේවාරම්භක පුහුණුව 2015-09-15 දින සිට.. වැඩි විස්තර සඳහා විශේෂ නිවේදන වෙත පිවිසෙන්න..

நீங்கள் இங்கே உள்ளீர்கள்:  முகப்பு பிரிவுகள் அரசாங்க நிர்வாகம் இணைந்த சேவைகள்

இணைந்த சேவைகள் பிரிவு

அரச சேவைகளிலுள்ள ஆளணியினரின் தேவைகளை நிறைவேற்றும் முகமாகப் பின்வரும் சேவைகளிலுள்ள அலுவலர்களை நிர்வகிக்கின்ற சகல கொள்கை உருவாக்கத்தினையும் மற்றும் அவற்றின் அமுலாக்கத்தினையும் இணைந்த சேவைகள் பிரிவு மேற்கொள்கின்றது. அதில் ஆளனித் தேவைப்பாடு,ஆட்சேர்ப்பு,சேவையில் அமர்த்துதல் மற்றும் உரிய சேவைப்பிரமாணக்குறிப்புக்களின் பிரகாரம் அத்தகைய பணியாளர்களை முகாமைப்படுத்துதல் என்பவை உள்ளடங்குகின்றன.

குறிக்கோள்

தேசிய அபிவிருத்திப் பணிகளை முன்னெடுக்க மனிதவளங்களை வழங்குதல்.

செயற்பாடு

தேசிய கொள்கையுடன் இணைந்து செல்கின்ற வினைத்திறன்மிக்க மனிதவள முகாமைத்துவத்தினூடாக உற்பத்தித் திறன்மிக்க அரச சேவையொன்றை ஸ்தாபித்தல் மற்றும் சமூக பொருளாதார நிகழ்ச்சித் திட்டங்களைத் துரிதப்படுத்த செயலூக்கத்துடன் பங்களிப்புச் செய்தல்.

இணைந்த சேவைகள்


இலங்கை நிர்வாக சேவை நாடளாவிய சேவையாக இருந்த போதிலும், இலங்கை நிர்வாக சேவை உத்தியோகத்தர்களின்  ஆட்சேர்ப்பு மற்றும் ஒழுக்காற்று நிர்வாகம் பற்றிய விடயங்கள் தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்வது இணைந்த சேவைகள் பிரிவின் கீழ் உள்ள ஆட்சேர்ப்பு மற்றும் ஒழுக்காற்றுப் பிரிவின் மூலம் ஆகும்.

இணைந்த சேவைகளின் மனிதவள செயற்பாடுகள்

 • உரிய சேவைப்பிரமாணக்குறிப்புக்களின் பிரகாரம் சேவைக்குரிய ஆட்சேர்ப்பு தொடர்பான நடவடிக்கைகள்.
 • வினைத்திறன்காண் தடைப்பரீட்சைகளின் பரீட்சைப் பெறுபேறுகளை வெளியிடுதல்./பாடங்களிலிருந்து விடுவிப்பு செய்தல்.
 • திறைசேரிச் சுற்றறிக்கை 394 இன் பிரகாரம் பெயர் மாற்றுதலுக்கான அனுமதியினை வழங்குதல்.
 • சேவையில் நிரந்தரப்படுத்வதற்கான அனுமதியினை வழங்கல்
 • பதவியுயர்விற்கான அனுமதியினை வழங்கல்
 • தற்காலிக  அடிப்படையில்  விடுவிப்புச் செய்வதற்காக அனுமதியினை வழங்கல்.
 • வெளிநாட்டு விடுமுறைக்கான அனுமதியினை வழங்கல்
 • இடமாற்றங்களுக்கான அனுமதியினை வழங்கல்
 • ஒழுக்காற்று நிர்வாகம்
 • சேவையிலிருந்து ஓய்வு பெறுவதற்கான அனுமதியினை வழங்கல்
 • இணைந்த சேவைகளின் கொள்கைத் தீர்மானங்களை உருவாக்கல்

தாபனக் கட்டமைப்பு

கிளைகள்

1. I கிளை - அ.மு.உ.சே. (மாவட்ட செயலகங்கள் மற்றும் பிரதேச செயலகங்கள்)

2.  II கிளை - அ.மு.உ.சே. (திணைக்களங்கள்)

3. III கிளை - அ.மு.உ.சே.  (திணைக்களங்கள்)


4. IV கிளை - அ.மு.உ.சே. (அமைச்சுகள் மற்றும் ஆணைக்குழுக்கள்)

5.V கிளை - அலுவலகப் பணியாளர் சேவை


6.VI கிளை - மொழிபெயர்ப்பாளர்கள், இலங்கை நூலகர் சேவை மற்றும் சாரதிகள் சேவை

6 .VII கிளை- இலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப சேவை

8 .VIII கிளை --.அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவை

9.ஆட்சேர்ப்பு மற்றும் பரீட்சைகள் கிளை

10.ஒழுக்காற்றுக் கிளை

11.நிர்வாகக் கிளைபணிப்பாளர் நாயகம்திருமதி.கே. வீ. பி. எம்.ஜீ. கமகே
பணிப்பாளர் நாயகம்
தொலைபேசி : +94 112694560 (நீடிப்பு - 500)
தொலைநகல் : +94 11-2692254
மின்னஞ்சல் : dgcs[at]pubad.gov.lk

டர்பு கொள்வதற்கான தகவல்கள்

அலகு பெயர் பதவி தொலைபேசி நீடிப்பு தொலைநகல் மின்னஞ்சல்

திருமதி.எல்.பீ.லியனகே

இணைந்த சேவைகள் பணிப்பாளர்-I

+94 11-2694300

502

-

dcs-i[at]pubad.gov.lk

திரு. எஸ். அலோக பண்டார

இணைந்த சேவைகள் பணிப்பாளர்-II

+94 11-2682972

600

+94 11 2688754

dcs-ii[at]pubad.gov.lk

திரு. ஜே.எஸ். பிரசாத் பியசேன

இணைந்த சேவைகள் பணிப்பாளர்- III

+94 11-2690100

614

+94 11-2690100

dcs-iii[at]Pubad.gov.lk

செல்வி.பீ.என்.லியனகே

இணைந்த சேவைகள் பணிப்பாளர்- IV

+94 11-2691062

154

-

dcs-iv[at]Pubad.gov.lk

அ.ப.சே(பிரிவு I)

வெற்றிடம்

இணைந்த சேவைகள் உதவிப் பணிப்பாளர்

+94 11-2693769

506

-

adcs-i[at]pubad.gov.lk

அ.ப.சே(பிரிவு II)

வெற்றிடம்

இணைந்த சேவைகள் உதவிப் பணிப்பாளர்

+94 11-2699400

508

-

adcs-ii[at]pubad.gov.lk

அ.ப.சே(பிரிவு III)

செல்வி. எம். கரவிட்ட

இணைந்த சேவைகள் உதவிப் பணிப்பாளர்

+94 11-2684404

512

-

adcs-iii[at]pubad.gov.lk

அ.ப.சே(பிரிவு IV)

திருமதி. டபிள்யு.ஏ.எஸ்.டி. குமாரசிங்க

இணைந்த சேவைகள் உதவிப் பணிப்பாளர்

+94 11-2698649

510

-

adcs-iv[at]pubad.gov.lk

அ.ப.சே(பிரிவு V)

செல்வி.எம்.என்.என்.சுப்னா

இணைந்த சேவைகள் உதவிப் பணிப்பாளர்

+94 11-2682499

607

-

adcs-v[at]pubad.gov.lk

அ.ப.சே(பிரிவு VI (மொழிபெயர்ப்பாளர்கள்,

இலங்கை நூலகர் சேவை,
சாரதிகள் சேவை

திருமதி. சீ.பி. நவரத்ன

இணைந்த சேவைகள் உதவிப் பணிப்பாளர்

+94 11-2686154

609

-

adcs-vi[at]pubad.gov.lk

(சேவைகள் பிரிவு VII)

திரு ஏ.எஸ். ரத்னாயக்க

இணைந்த சேவைகள் உதவிப் பணிப்பாளர்

+94 11-2699966

612

-

adcs-vii[at]pubad.gov.lk

அபிவிருத்தி உத்தியோகத்தர் 
(சேவைகள் பிரிவு VIII)

திரு. எஸ்.ஆர். மொ​ஹோமட்

இணைந்த சேவைகள் உதவிப் பணிப்பாளர்

+94 11-2698432

156

-

adcs2-dos[at]pubad.gov.lk

அபிவிருத்தி உத்தியோகத்தர் 
(சேவைகள் பிரிவு VIII)

திரு.எம்.சீ.டபிள்யூ.பி.அபேகோன்

இணைந்த சேவைகள் உதவிப் பணிப்பாளர்

+94 11-2698432

156

-

adcs-disc[at]pubad.gov.lk

ஒழுக்காற்று

திரு ஏ.எம்.எம்.என்.  அமரசிங்ஹ

இணைந்த சேவைகள் உதவிப் பணிப்பாளர்

+94 11-2681237

605

-

adcs-rec[at]pubad.gov.lk

ஆட்சேர்ப்பு

திரு. எல்.வி. ஹெட்டிஆராச்சி

இணைந்த சேவைகள் உதவிப் பணிப்பாளர்

+94 11-2697235

603

-

adcs-disc[at]pubad.gov.lk

Administration

திரு. யு.எச்.கே. ரணசிங்ஹ

நிர்வாக உத்தியோகத்தர்

+94 11-2693516

601

-

ao-cs[at]pubad.gov.lk
Last Updated on Wednesday, 22 February 2017 23:59  

A

 

இற்றைப்படுத்தப்பட்டது 26-02-2017.
mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
Visitors Counter