Sinhala (Sri Lanka)English (United Kingdom)
Public Admin News

தலைப்புச் செய்திகள்

நீங்கள் இங்கே உள்ளீர்கள்:  முகப்பு பிரிவுகள் அரசாங்க நிர்வாகம் இணைந்த சேவைகள் பிரிவு

இணைந்த சேவைகள் பிரிவு

அரச சேவைகளிலுள்ள ஆளணியினரின் தேவைகளை நிறைவேற்றும் முகமாகப் பின்வரும் சேவைகளிலுள்ள அலுவலர்களை நிர்வகிக்கின்ற சகல கொள்கை உருவாக்கத்தினையும் மற்றும் அவற்றின் அமுலாக்கத்தினையும் இணைந்த சேவைகள் பிரிவு மேற்கொள்கின்றது. அதில் ஆளனித் தேவைப்பாடு,ஆட்சேர்ப்பு,சேவையில் அமர்த்துதல் மற்றும் உரிய சேவைப்பிரமாணக்குறிப்புக்களின் பிரகாரம் அத்தகைய பணியாளர்களை முகாமைப்படுத்துதல் என்பவை உள்ளடங்குகின்றன.

குறிக்கோள்

தேசிய அபிவிருத்திப் பணிகளை முன்னெடுக்க மனிதவளங்களை வழங்குதல்.

செயற்பாடு

தேசிய கொள்கையுடன் இணைந்து செல்கின்ற வினைத்திறன்மிக்க மனிதவள முகாமைத்துவத்தினூடாக உற்பத்தித் திறன்மிக்க அரச சேவையொன்றை ஸ்தாபித்தல் மற்றும் சமூக பொருளாதார நிகழ்ச்சித் திட்டங்களைத் துரிதப்படுத்த செயலூக்கத்துடன் பங்களிப்புச் செய்தல்.

இணைந்த சேவைகள்


இலங்கை நிர்வாக சேவை நாடளாவிய சேவையாக இருந்த போதிலும், இலங்கை நிர்வாக சேவை உத்தியோகத்தர்களின் ஆட்சேர்ப்பு மற்றும் ஒழுக்காற்று நிர்வாகம் பற்றிய விடயங்கள் தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்வது இணைந்த சேவைகள் பிரிவின் கீழ் உள்ள ஆட்சேர்ப்பு மற்றும் ஒழுக்காற்றுப் பிரிவின் மூலம் ஆகும்.

இணைந்த சேவைகளின் மனிதவள செயற்பாடுகள்

  • உரிய சேவைப்பிரமாணக்குறிப்புக்களின் பிரகாரம் சேவைக்குரிய ஆட்சேர்ப்பு தொடர்பான நடவடிக்கைகள்
  • வினைத்திறன்காண் தடைப்பரீட்சைகளின் பரீட்சைப் பெறுபேறுகளை வெளியிடுதல்./பாடங்களிலிருந்து விடுவிப்பு செய்தல்
  • திறைசேரிச் சுற்றறிக்கை 394 இன் பிரகாரம் பெயர் மாற்றுதலுக்கான அனுமதியினை வழங்குதல்
  • சேவையில் நிரந்தரப்படுத்வதற்கான அனுமதியினை வழங்கல்
  • பதவியுயர்விற்கான அனுமதியினை வழங்கல்
  • தற்காலிக அடிப்படையில் விடுவிப்புச் செய்வதற்காக அனுமதியினை வழங்கல்
  • வெளிநாட்டு விடுமுறைக்கான அனுமதியினை வழங்கல்
  • இடமாற்றங்களுக்கான அனுமதியினை வழங்கல்
  • ஒழுக்காற்று நிர்வாகம்
  • சேவையிலிருந்து ஓய்வு பெறுவதற்கான அனுமதியினை வழங்கல்
  • இணைந்த சேவைகளின் கொள்கைத் தீர்மானங்களை உருவாக்கல்

 

தாபனக் கட்டமைப்பு

 

ஈ – மனிதவள செயற்திட்டம்

அரசாங்க நிருவாக, முகாமைத்துவ மற்றும் சட்டமும் ஒழுங்கும் பற்றிய அமைச்சின் இணைந்த சேவைகள் பிரிவின் மனிதவள செயற்பாடுகளை மேம்படுத்துவது தொடர்பாக ஈ – மனித வள செயற்திட்டத்திற்கு “மறுசீரமைப்பு மற்றும் அபிவிருத்தி தொடர்பான சர்வதேச வங்கியினாலேயே ( உலக வங்கி)” நிதியளிக்கப்படுகின்றது. இலங்கை அரசாங்கம் தொடர்பாக தகவல் மற்றும் தொடர்பாடல் தொழிநுட்ப நிறுவனம் (ICTA) செயற்திட்ட ஆலோசகராக பணியாற்றுகின்றது.

ஈ – மனிதவள செயற்திட்டம் தொடர்பான சுற்றறிக்கை

 

பணிப்பாளர் நாயகம்

திருமதி. கே.வீ.பி.எம்.ஜீ. கமகே
இணைந்த சேவைகள் பணிப்பாளர் நாயகம்
தொலைபேசி : +94 11 2694560 (நீடிப்பு - 500)
தொலைநகல் : +94 11 2692254
மின்னஞ்சல் : dgcs[at]pubad.gov.lk

.
.

 

இணைந்த சேவைகள் பணிப்பாளர்

செல்வி. புந்தி என். லியனகே
இணைந்த சேவைகள் பணிப்பாளர் I 
தொலைபேசி : +94 11 2694300 (நீடிப்பு - 502)
தொலைநகல் :+94 11 2692254
மின்னஞ்சல் : dcs-i[at]pubad.gov.lk

 

 

திரு. எஸ். அலோக பண்டார
இணைந்த சேவைகள் பணிப்பாளர் II
தொலைபேசி : +94 11 2682972 (நீடிப்பு - 600)
தொலைநகல் : +94 11 2688754
மின்னஞ்சல் : dcs-ii[at]pubad.gov.lk

 

 

திருமதி. ஜீ.ஐ. ஸஜீவனி பெரேரா
இணைந்த சேவைகள் பணிப்பாளர் III
தொலைபேசி : +94 11 2695122 (நீடிப்பு - 614)
தொலைநகல் : +94 11 2690100
மின்னஞ்சல் : dcs-iii[at]pubad.gov.lk

 

 

திரு. எம்.யூ. நிஷான் மென்டிஸ்
இணைந்த சேவைகள் பணிப்பாளர் IV
தொலைபேசி : +94 11 2691062 (நீடிப்பு - 154)
தொலைநகல் : +94 11 2673560
மின்னஞ்சல் :dcs-iv[at]pubad.gov.lk

 

 

 

இணைந்த சேவைகள் உதவிப் பணிப்பாளர்

செல்வி. எல்.டி.எஸ்.வை. ஜயசேகர
இணைந்த சேவைகள் உதவிப் பணிப்பாளர் (அலகு I - அ.மு.உ.சே. Grade I)
தொலைபேசி : +94 11 2698649 (நீடிப்பு - 510)
தொலைநகல் :+94 11 2692254
மின்னஞ்சல் : adcs-iv[at]pubad.gov.lk

 

 

செல்வி. டபிள்யூ.எம்.என்.வை.ஆர். விஜேதுங்க
இணைந்த சேவைகள் உதவிப் பணிப்பாளர் .(அலகு II மற்றும் கொள்கைகள் கிளை - அரச முகாமைத்துவ உதவியாளர் சேவை தரம் II , விஷேட தரம்)
தொலைபேசி : +94 11 2684404 (நீடிப்பு - 512)
தொலைநகல் :+94 11 2692254
மின்னஞ்சல் : adcs-ii[at]pubad.gov.lk

 

 

திருமதி. என்.ஜீ.டபிள்யூ.எம்.வீ.எஸ். விஜேதிலக்க
இணைந்த சேவைகள் உதவிப் பணிப்பாளர் (கிளை III - அரச முகாமைத்துவ உதவியாளர் சேவை தரம் III)
தொலைபேசி : +94 11 2699400 (நீடிப்பு - 508)
தொலைநகல் :+94 11 2692254
மின்னஞ்சல் : adcs-iii[at]pubad.gov.lk

 

 

திருமதி. கே.எம்.கே.கே. குலதுங்க
இணைந்த சேவைகள் உதவிப் பணிப்பாளர் (அலகு IV - அ.மு.உ.சே. Transfer)
தொலைபேசி : +94 11 2693769 (நீடிப்பு - 506)
தொலைநகல் :+94 11 2698428
மின்னஞ்சல் : adcs-iv[at]pubad.gov.lk

 

 

செல்வி. எல்.பீ. மனோஜா எஸ். பத்திரன
இணைந்த சேவைகள் உதவிப் பணிப்பாளர் (அலகு V - அலுவலகப் பணியாளர் சேவை)
தொலைபேசி : +94 11 2682499 (நீடிப்பு - 607)
தொலைநகல் :+94 11 2690100
மின்னஞ்சல் : adcs-v[at]pubad.gov.lk

 

 

திருமதி. எச்.எம்.என்.கே.கே. ஹேரத்
இணைந்த சேவைகள் உதவிப் பணிப்பாளர் (அலகு VI - அரச மொழி பெயர்ப்பாளர் சேவை , இலங்கை நூலகர் சேவை, இணைந்த சாரதிகள் சேவை)
தொலைபேசி : +94 11 2686154 (நீடிப்பு - 609)
தொலைநகல் :+94 11 2690100
மின்னஞ்சல் : adcs-vi[at]pubad.gov.lk

 

 

திரு. அர்ஜுன ரத்நாயக்க
இணைந்த சேவைகள் உதவிப் பணிப்பாளர் (அலகு VII - இ. த. மற்றும் தொ. தொ. சேவை)
தொலைபேசி : +94 11 2699966 (நீடிப்பு - 612)
தொலைநகல் : +94 11 2688754
மின்னஞ்சல் : adcs-vii[at]pubad.gov.lk

 

 

திரு. எஸ்.ஆர். மொஹோம்மட்
இணைந்த சேவைகள் உதவிப் பணிப்பாளர் (அலகு VIII - அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவை)
தொலைபேசி : +94 11 2698432 (நீடிப்பு - 281)
தொலைநகல் :+94 11 2673560
மின்னஞ்சல் : adcs2-dos[at]pubad.gov.lk

 

 

Miss M.N.N. Sufna
இணைந்த சேவைகள் உதவிப் பணிப்பாளர் (அலகு VIII - அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவை)
தொலைபேசி : +94 11 2667277 (நீடிப்பு - 715)
தொலைநகல் :+94 11 2673560
மின்னஞ்சல் : adcs-disc[at]pubad.gov.lk

 

 

திரு. ஏ.எம்.எம்.என். அமரசிங்ஹ
இணைந்த சேவைகள் உதவிப் பணிப்பாளர் (ஆட்சேர்ப்பு மற்றும் பரீட்சைகள் கிளை)
தொலைபேசி : +94 11 2681237 (நீடிப்பு - 605)
தொலைநகல் : +94 11 2681237
மின்னஞ்சல் : adcs-rec[at]pubad.gov.lk

 

 

செல்வி. டபிள்யூ.டபிள்யூ.எம்.சீ.ஐ.கே. விஜயதுங்க
இணைந்த சேவைகள் உதவிப் பணிப்பாளர் (ஒழுக்காற்றுக் கிளை)
தொலைபேசி : +94 11 2697235 (நீடிப்பு - 603)
தொலைநகல் :+94 11 2688754
மின்னஞ்சல் : adcs-disc[at]pubad.gov.lk

 

 

பீ.எச்.ஏ.சீ.பீ. ஹெட்டியாரச்சி
நிர்வாக அலுவலர்
தொலைபேசி : +94 11 2693516 (நீடிப்பு - 601)
தொலைநகல் :+94 11 2688754
மின்னஞ்சல் : ao-cs[at]pubad.gov.lk

 

 

கிளைகள்

கிளை நீடிப்பு
1. அலகு I -  அரச முகாமைத்துவ உதவியாளர் சேவை தரம் I மற்றும் தரம் III இன் A,B,H,I,L,M,U எழுத்துக்கள் 511
2. அலகு  II - அரச முகாமைத்துவ உதவியாளர் சேவை தரம் II மற்றும் தரம் III இன் S,T எழுத்துக்கள் 299
3. அலகு  III - அரச முகாமைத்துவ உதவியாளர் சேவை தரம் III இன் A,B,H,I,L,M,U, S,T எழுத்துக்கள் தவிர 509
4. அலகு IV - அ.மு.உ.சே. (இடமாற்றம்) 507
5. அலகு V - அலுவலகப் பணியாளர் சேவை 608
6. அலகு VI - அரச மொழி பெயர்ப்பாளர் சேவை , இலங்கை நூலகர் சேவை, இணைந்த சாரதிகள் சேவை 610
7. அலகு VII - இ. த. மற்றும் தொ. தொ. சேவை 611
8. அலகு VIII - அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவை 156
277
9. விசேட தரம் மற்றும் கொள்கைக் கிளை 286
10. ஆட்சேர்ப்பு மற்றும் பரீட்சைகள் கிளை 606
11. ஒழுக்காற்றுக் கிளை 604
12. நிர்வாகக் கிளை 602
Last Updated on Tuesday, 12 March 2019 08:16  

இற்றைப்படுத்தப்பட்டது 12-07-2019.
mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
Visitors Counter