Sinhala (Sri Lanka)English (United Kingdom)
Public Admin News

தலைப்புச் செய்திகள்

රටක් සංවර්ධනය කීරීමේ කාර්යය පැවරෙන්නේ රාජ්‍ය සේවයේ ඉන්න පිරිසට.

පාකිස්තානු දූත පිරිසක් රාජ්‍ය පරිපාලන හා කළමනාකරණ අමාත්‍යවරයා මුණගැසේ.....

අනෙක් සේවාවන් සමග සසඳන විට තාක්ෂණික සේවාවන් සඳහා ගෙවන වැටුප ප්‍රමානවත් නෑ, නව වැටුප් ව්‍යුහයක් සැකසීමේදී විෂමතා ඉවත් කිරීමට පියවර ගන්නවා....

දේශපාලන පලිගැනීම් වලට ලක්වූවන්ට අමාත්‍ය මණ්ඩල අනුමැතියට අනුව කටයුතු කරන්න

ලොව දියුණුවූ හැම රටක්ම දියුණු වුණේ යහපත් නායකයෙකු රට පාළනය කරන විටයි.....

වර්තමානයේ රටේ ක්‍රියාත්මක සංහිඳියාව නිසා අපේ රටට ජාත්‍යන්තරයේ පැසසුම් ලැබෙනවා.

රටට අහිමි වූ ජාත්‍යන්තර පිළිගැනීමත් ජනතාවට අහිමි වූ ප්‍රජාතන්ත්‍රවාදයත් යලි දිනාදීමට පසුගිය වසර තුල අපේ රජයට හැකි වුනා

ජගත් සම්මානයෙන් පිදුම් ලද ප්‍රවීන ලේඛක චූලානන්ද සමරණායක මහතාට රාජ්‍ය සේවයේ මහගෙදරින් හරසර.

ජාතික ක්‍රීඩා හා ශරීර සුවතා සතියට සමගාමීව රාජ්‍ය සේවකයින් අතර ශරීර සුවතා වැඩසටහන් ප්‍රචලිත කිරීමේ වැඩසටහන

රාජ්‍ය කළමනාකරණ සහකාර සේවයේ III ශ්‍රේණියට පත් කරන ලද පත්වීම්ලාභීන්ගේ සේවාරම්භක පුහුණුව 2015-09-15 දින සිට.. වැඩි විස්තර සඳහා විශේෂ නිවේදන වෙත පිවිසෙන්න..

நீங்கள் இங்கே உள்ளீர்கள்:  முகப்பு பிரிவுகள் உள்நாட்டலுவல்கள் கிராம உத்தியோகத்தர் நிர்வாகம்

கிராம உத்தியோகத்தர் நிர்வாகப் பிரிவு

பொதுநிருவாக உள்நாட்டலுவல்கள் அமைச்சின் உள்நாட்டலுவல்கள் பிரிவுடன் சம்பந்தப்பட்ட கிராம உத்தியோகத்தர் நிர்வாகப் பிரிவு, அரச கொள்கைகளுக்கு இசைவாக கிராமிய அடிப்படையிலான நிர்வாக முறையொன்றை உறுதிசெய்யுமுகமாக நாடு முழுவதிலும் 331 பிரதேச செயலகப் பிரிவுகளுடன் இணைந்த 14022 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் கடமையாற்றுகின்ற கிராம உத்தியோகத்தர் தொடர்பிலான அனைத்து நிர்வாகப் பணிகளையும் நெறிப்படுத்துகிறது.

நோக்கு

புதிய தொழில்நுட்பத்துடனான வினைத்திறன் மிக்கதும் உற்பத்தித்திறன் மிக்கதுமான அரச சேவை.

செயல்

மக்களின் எதிர்பார்ப்புகளுக்கும் அரசு இனங்கண்டுள்ள தேசிய முன்னுரிமைகளுக்குச் சிறந்த முறையில் பதிலளிக்கக்கூடிய வினைத்திறன்மிக்க உற்பத்தித் திறன்மிக்க அரசசேவையையும் கிராமிய அடிப்படையிலான நிர்வாக முறையையும் உறுதிப்படுத்துதல்.

நிறுவனக் கட்டமைப்பு

பதிவிறக்கங்கள்

கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் தொடர்பான மேலதிக விபரங்களுக்கு பின்வரும் இணையத்தளத்திற்குப் பிரவேசிக்கவும்.

தொடர்பு விபரங்கள்


சிரேஷ்ட உதவிச் செயலாளர்
தொலைபேசி - +94-11 2696381 (நீடிப்பு - 702)
தொலைநகல் - +94-11 2696381
மின்னஞ்சல் - sas-gn[at]pubad.gov.lk

 

 

.
.

செல்வி. எம்.யு.ஏ. முணசிங்க
உதவிச் செயலாளர்
தொலைபேசி - +94-11 2698456 (நீடிப்பு - 703)
தொலைநகல்-
மின்னஞ்சல்- asgn[at]pubad.gov.lk

.
.

Last Updated on Friday, 30 January 2015 05:22  

இற்றைப்படுத்தப்பட்டது 22-02-2017.
mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
Visitors Counter