பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சில் மனித வள அபிவிருத்தி பிரிவு மற்றும் சர்வதேச தொழிலாளர் அமைப்பின் சேவை குழாம் நிகழ்ச்சித்திட்டத்துடன் இணைந்து பொசன் போயாவை முன்னிட்டு ஒழுங்கமைக்கப்பட்டிருந்த இரத்ததான நிகழ்ச்சித்திட்டம் அமைச்சின் கேட்போர் கூடத்தில் (18ஆம் நாளன்று) நடைபெற்றது.
அமைச்சர் கலாநிதி சந்தன அபயரத்ன அவர்களின் தலைமையில் நடைபெற்ற இவ் இரத்ததான நிகழ்ச்சித்திட்டத்திற்காக அமைச்சின் உத்தியோகத்தர்கள், அண்மையிலுள்ள நிறுவனங்களில் பணியாற்றும் உத்தியோகத்தர்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர். தேசிய இரத்ததான சேவை இவ் கருமத்திற்கான தமது முழுமையான பங்களிப்பினை வழங்கியது.







கௌரவ. கலாநிதி. ஏ.எச்.எம்.எச் அபயரத்ன
திரு. எஸ். ஆலோக்கபண்டார 









உள்ளக நிர்வாகம் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை
கௌரவ மஹிந்த சமரசிங்க
திரு. பீ.கே.எஸ். ரவீந்திர
Productivity
கௌரவ லசந்த அழகியவண்ண