முகாமைத்துவ உத்தியோகத்தர் சேவையில் நிலவும் வெற்றிடங்களை நிரப்புவதற்காக 60000 அளவிலான விண்ணப்பதாரர்களில் இருந்து போட்டி மிகுந்த பரீட்சையொன்றின் மூலம் தெரிவு செய்யப்பட்ட 1884 பேர்களுக்கு நியமன கடிதங்களை கையளிக்கும் வைபவம் (29ஆம் நாளன்று) பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய அவர்களின் தலைமையில் அலரி மாளிகையில் நடைபெற்றது.
2018 ஆம் ஆண்டிற்கு பின்னர் அரச சேவைக்கு அதிகளவில் ஆட்சேர்ப்புச் செய்யப்பட்டவர்கள் இவ் முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்களே என்பதுடன், 2020 ஆம் ஆண்டில் ஒவ்வொரு மாவட்டங்களின் சனத்தொகை விகிதாசாரத்திற்கு ஏற்ப இவ் ஆட்சேர்ப்புக்கள் செய்யப்பட்டுள்ளமையும் விசேட அம்சமாகும்.
இவ் நியமன வைபவத்திற்கு பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் கலாநிதி சந்தன அபேரத்ன, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி பிரதி அமைச்சர் ருவன் செனரத், பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்ரி, பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆலோக பண்டார, பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சின் செயலாளர் பிரபாத் சந்தகீர்த்தி, சுற்றாடல் அமைச்சின் செயலாளர் ரோஹித உடுவாவல, இணைந்த சேவைகள் பணிப்பாளர் நாயகம் என்.யு. நிஷான் மென்டிஸ் உட்பட அமைச்சின் உத்தியோகத்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.







கௌரவ. கலாநிதி. ஏ.எச்.எம்.எச் அபயரத்ன
திரு. எஸ். ஆலோக்கபண்டார 









உள்ளக நிர்வாகம் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை
கௌரவ மஹிந்த சமரசிங்க
திரு. பீ.கே.எஸ். ரவீந்திர
Productivity
கௌரவ லசந்த அழகியவண்ண