அமைச்சின் கடமைகளை மிகவும் வினைத்திறனாகவும் விரைவாகவும் செய்வதற்கான ஆலோசனைகளை வழங்குவதற்காக ஒவ்வொரு அமைச்சிற்கும் தனித்தனியான ஆலோசனைக் குழுக்களை நியமிப்பதற்கு அரசு கொள்கை ரீதியான தீர்மானமொன்றை எடுத்துள்ளது. அதன் பிரகாரம் பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் ஆலோசனை குழுவிற்காக தெரிவு செய்யப்பட்ட குழு உறுப்பினர்களுக்கு நியமனக் கடிதங்களை வழங்குவது பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் கலாநிதி ஏ.எச்.எம்.எச். சந்தன அபேரத்ன, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி பிரதி அமைச்சர் ருவன் செனரத் , அமைச்சின் செயலாளர் எஸ். ஆலோக பண்டார ஆகியோரின் தலைமையில் கடங்த (24ஆம் நாளன்று) அமைச்சில் நடைபெற்றது.
பத்து பேரைக் கொண்ட இவ் சுயேட்சை குழுவிற்கு பேராசிரியர் தர்மா ராஜபக்ச, பேராசிரியர் மன்சூர் மொஹமட் பாசில், பேராசிரியர் எம்.ஜி.குலரத்ன, காந்தி ஹேமமாலி விஜேதுங்க, சட்டத்தரணி எஸ்.ஏ. விஜயாநந்த, எச்.எம். சுனில் ஹேரத், எல்.யு. ஹேட்டியாராச்சி, எச்.திலகவர்தன மற்றும் என்.ஏ.தர்மசிறி ஆகியோர் தெரிவு செய்யப்பட்டிருந்ததுடன் அவர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்குவது இன்றைய தினம் நடைபெற்றது.







கௌரவ. கலாநிதி. ஏ.எச்.எம்.எச் அபயரத்ன
திரு. எஸ். ஆலோக்கபண்டார 









உள்ளக நிர்வாகம் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை
கௌரவ மஹிந்த சமரசிங்க
திரு. பீ.கே.எஸ். ரவீந்திர
Productivity
கௌரவ லசந்த அழகியவண்ண