வளமான நாடு அழகான வாழ்வொன்றின் மூலம் சவால்களின் முன்னிலையில் தளராது முன்னேறுவோம் எனும் தொனிப்பொருளைக் கொண்டு, அரச சேவையின் உறுதிமொழியை வழங்கி, பொது நிர்வாக அமைச்சின் உத்தியோகத்தர்கள் 2026 ஆம் ஆண்டிற்கான கடமைகளை ஆரம்பித்தனர். பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பேராசிரியர் ஏ.எச்.எம்.எச். அபேரத்ன அவர்களின் தலைமையில் நடைபெற்ற கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வு, சர்வ மத வழிபாடுகளுக்கு முன்னூரிமை அளிக்கப்பட்டு நடைபெற்றது. இந்நிகழ்வில் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி பிரதி அமைச்சர் ருவன் செனரத், அமைச்சின் செயலாளர் எஸ். ஆலோகபண்டார உள்ளிட்ட அமைச்சின் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.







கௌரவ. கலாநிதி. ஏ.எச்.எம்.எச் அபயரத்ன
திரு. எஸ். ஆலோக்கபண்டார 









உள்ளக நிர்வாகம் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை
கௌரவ மஹிந்த சமரசிங்க
திரு. பீ.கே.எஸ். ரவீந்திர
Productivity
கௌரவ லசந்த அழகியவண்ண