கொரிய அரசாங்கம் அனுசரனை வழங்கும் கொய்கா திட்டத்தின் கீழ் பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சுடன் இணைந்து 2025 ஆம் ஆண்டு முதல் 2028 ஆம் ஆண்டு வரை நடைமுறைப்படுத்தப்படவுள்ள திண்மக்கழிவு முகாமைத்துவத்திற்கான இணைந்த அபிவிருத்தி வேலைத்திட்டத்தினை விரைவுபடுத்துவது தொடர்பான உரிய இரு தரப்புக்கிடையிலான கலந்துரையாடலொன்று கடந்த கிழமை நடைபெற்றது. இக்கலந்துரையாடல் பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சில் இடம்பெற்றது.
உரிய இரு மாகாணங்களினதும் திண்மக்கழிவு முகாமைத்துவம் மற்றும் அதற்குரிய உத்தியோகத்தர்களின் திறன் அபிவிருத்தி உள்ளிட்ட பல்வேறு இலக்குகளை இவ் திட்டத்தின் மூலம் அடைந்து கொள்வதற்கு எதிர்பார்க்கப்படுவதோடு, அதற்காக முன்னெடுக்க எதிர்பார்த்துள்ள மூன்றாண்டுத் திட்டம் தொடர்பாக கொய்கா திட்டத்தின் உத்தியோகத்தர்களுக்கும் அமைச்சின் அதிகாரிகளுக்கும் இடையில் இச்சந்திப்பு இடம்பெற்றது.







கௌரவ. கலாநிதி. ஏ.எச்.எம்.எச் அபயரத்ன
திரு. எஸ். ஆலோக்கபண்டார 









உள்ளக நிர்வாகம் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை
கௌரவ மஹிந்த சமரசிங்க
திரு. பீ.கே.எஸ். ரவீந்திர
Productivity
கௌரவ லசந்த அழகியவண்ண