மே மாதம் 30ஆம் திகதி உதிக்கும் வெசக் புண்ணிய தினத்தை முன்னிட்டு, பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் பௌத்த சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட விசேட தர்ம போதனை நிகழ்வு இன்று (27) முற்பகல் அமைச்சின் பிரதான கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இந்த மதுரமான தர்ம போதனையை பெப்பிலியான சுனேத்ரா மகாதேவி பிரிவெனா வித்தியாயதனத்தின் தர்மாச்சாரியரும், இராஜகீய பண்டித சாஸ்திரபதியுமான வணக்கத்திற்குரிய இராஜங்கனே பியதஸ்ஸி தேரர் அவர்கள் நிகழ்த்தினார்.
பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பேராசிரியர் சந்தன அபயரத்ன அவர்களின் தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றதுடன், அமைச்சின் செயலாளர் திரு. எஸ். ஆலோகபண்டார உள்ளிட்ட பெருமளவிலான அதிகாரிகளும் ஊழியர்களும் இதில் கலந்துகொண்டனர்.







கௌரவ. கலாநிதி. ஏ.எச்.எம்.எச் அபயரத்ன
திரு. எஸ். ஆலோக்கபண்டார 









உள்ளக நிர்வாகம் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை
கௌரவ மஹிந்த சமரசிங்க
திரு. பீ.கே.எஸ். ரவீந்திர
Productivity
கௌரவ லசந்த அழகியவண்ண