இலங்கை விஞ்ஞான சேவையின் உத்தியோகத்தர்களது பிரத்தியேகக் கோவைகளைக் கையாளும் போது பயன்படுத்தப்படும் சரிபார்ப்புப் பட்டியல்
விண்ணப்பம்
- இலங்கை விஞ்ஞான சேவையின் தரம் II இல் உள்ள உத்தியோகத்தர்களை தரம் I இற்கு தரமுயர்த்துவதற்கான விண்ணப்பப்படிவம் ( இணைப்பு 01)
[ PDF - 304 KB ] - EST II(SLScS-Gr.I) மாதிரிப் படிவம்
[ PDF - 174 KB ]
குறிப்பு :
தரம் I இற்கு தரமுயர்த்தலுக்கான விண்ணப்பப்படிவம் திணைக்களத் தலைவரின் மற்றும் நிரல் அமைச்சின் செயலாளரினது பரிந்துரையுடன் சமர்ப்பித்தல் வேண்டும்.
EST II (SLScS-Gr.I) மாதிரிப் படிவத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களை உறுதிப்படுத்துவதற்காக உரிய ஆவணங்களின் சான்றுப்படுத்திய பிரதிகள் இணைப்பு 03 ஆக சரிபார்ப்புப் பட்டியலின் படி கோப்பாக தயாரித்து முன்வைக்கப்படல் வேண்டும்.