இடமாற்ற பகுதி
குறிப்பு - இந்த இணையத்தள பக்கம் பொது பயனர்கள் தகவல்களை கண்டறிவதற்கும் தங்கள் தகவல்கலை பார்வையிடவும் அனுமதிக்கிறது. இடமாற்ற தகவல்கள் பொது நிருவாக, அனர்த்த முகாமைத்துவ மற்றும் கால்நடை அபிவிருத்தி அமைச்சினால் கட்டுப்படுத்தப்பட்டபோதிலும் எந்தவொரு இடமாற்ற கோரிக்கைக்குமான பரஸ்பர இடமாற்றத்துக்கு வசதியளிக்காது. இந்தத் தகவல்களை பயன்படுத்தி பரஸ்பர இடமாற்றம் தொடர்பான உரிய அலுவலரை கண்டறிந்து தொடர்பு கொள்வது அரச அலுவலரின் பொறுப்பாகும்.
இடமாற்ற கோரிக்கையை சேர்க்கவும் - இந்த தேர்வு எங்கள் இடமாற்ற தரவுத்தளத்தில் உங்கள் விவரங்களை சேர்க்க அனுமதிக்கிறது.
இடமாற்ற வாய்ப்புகளை கண்டறியவும் - இந்த தேர்வு மற்றவர்களால் தரவுத்தளத்தில் சேர்க்கப்பட்ட இடமாற்ற கோரிக்கைகளை பார்க்க அனுமதிக்கிறது.