அரச சேவைகளிலுள்ள ஆளணியினரின் தேவைகளை நிறைவேற்றும் முகமாகப் பின்வரும் சேவைகளிலுள்ள அலுவலர்களை நிர்வகிக்கின்ற சகல கொள்கை உருவாக்கத்தினையும் மற்றும் அவற்றின் அமுலாக்கத்தினையும் இணைந்த சேவைகள் பிரிவு மேற்கொள்கின்றது. அதில் ஆளனித் தேவைப்பாடு, ஆட்சேர்ப்பு, சேவையில் அமர்த்துதல் மற்றும் உரிய சேவைப்பிரமாணக்குறிப்புக்களின் பிரகாரம் அத்தகைய பணியாளர்களை முகாமைப்படுத்துதல் என்பவை உள்ளடங்குகின்றன.
குறிக்கோள்
“தேசிய அபிவிருத்திப் பணிகளை முன்னெடுக்க மனிதவளங்களை வழங்குதல்”
செயற்பாடு
“தேசிய கொள்கையுடன் இணைந்து செல்கின்ற வினைத்திறன்மிக்க மனிதவள முகாமைத்துவத்தினூடாக உற்பத்தித் திறன்மிக்க அரச சேவையொன்றை ஸ்தாபித்தல் மற்றும் சமூக பொருளாதார நிகழ்ச்சித் திட்டங்களைத் துரிதப்படுத்த செயலூக்கத்துடன் பங்களிப்புச் செய்தல்.”
இணைந்த சேவைகள்
- மொழிபெயர்ப்பாளர்கள் சேவை
- இலங்கை நூலகர் சேவை
- இலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப சேவை
- அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவை
- முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் சேவை
- இணைந்த சாரதிகள் சேவை
- அலுவலக ஊழியர் சேவை
இலங்கை நிர்வாக சேவை நாடளாவிய சேவையாக இருந்த போதிலும், இலங்கை நிர்வாக சேவை உத்தியோகத்தர்களின் ஆட்சேர்ப்பு மற்றும் ஒழுக்காற்று நிர்வாகம் பற்றிய விடயங்கள் தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்வது இணைந்த சேவைகள் பிரிவின் கீழ் உள்ள ஆட்சேர்ப்பு மற்றும் ஒழுக்காற்றுப் பிரிவின் மூலம் ஆகும்
இணைந்த சேவைகளின் மனிதவள செயற்பாடுகள்
- உரிய சேவைப்பிரமாணக்குறிப்புக்களின் பிரகாரம் சேவைக்குரிய ஆட்சேர்ப்பு தொடர்பான நடவடிக்கைகள்
- வினைத்திறன்காண் தடைப்பரீட்சைகளின் பரீட்சைப் பெறுபேறுகளை வெளியிடுதல்./பாடங்களிலிருந்து விடுவிப்பு செய்தல்
- திறைசேரிச் சுற்றறிக்கை 394 இன் பிரகாரம் பெயர் மாற்றுதலுக்கான அனுமதியினை வழங்குதல்
- சேவையில் நிரந்தரப்படுத்வதற்கான அனுமதியினை வழங்கல்
- பதவியுயர்விற்கான அனுமதியினை வழங்கல்
- தற்காலிக அடிப்படையில் விடுவிப்புச் செய்வதற்காக அனுமதியினை வழங்கல்
- வெளிநாட்டு விடுமுறைக்கான அனுமதியினை வழங்கல்
- இடமாற்றங்களுக்கான அனுமதியினை வழங்கல்
- ஒழுக்காற்று நிர்வாகம்
- சேவையிலிருந்து ஓய்வு பெறுவதற்கான அனுமதியினை வழங்கல்
- இணைந்த சேவைகளின் கொள்கைத் தீர்மானங்களை உருவாக்கல்
நிறுவனக் கட்டமைப்பு
ஈ – மனிதவள செயற்திட்டம்
அரச சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் இணைந்த சேவைகள் பிரிவின் மனிதவள செயற்பாடுகளை மேம்படுத்துவது தொடர்பாக ஈ – மனித வள செயற்திட்டத்திற்கு “மறுசீரமைப்பு மற்றும் அபிவிருத்தி தொடர்பான சர்வதேச வங்கியினாலேயே (உலக வங்கி)” நிதியளிக்கப்படுகின்றது. இலங்கை அரசாங்கம் தொடர்பாக தகவல் மற்றும் தொடர்பாடல் தொழிநுட்ப நிறுவனம் (ICTA) செயற்திட்ட ஆலோசகராக பணியாற்றுகின்றது.
ஈ – மனிதவள செயற்திட்டம் தொடர்பான சுற்றறிக்கை
- அ.நி.சு. 07/2006 - அரச சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் இணைந்த சேவைகள் பிரிவின் கடமைகளை கணனிமயப்படுத்தல் (இ - மனித வள முகாமைத்துவ கருத்திட்டம்)
- தரவுப் பத்திரம் [ PDF 108 KB ]
- ஆலோசனைப் பத்திரம் [ PDF 57 KB ]
இணைந்த சேவைகள் பணிப்பாளர் நாயகம்
திரு. என்.யு.என். மெண்டிஸ் இணைந்த சேவைகள் பணிப்பாளர் நாயகம்
|
|||||||||
இணைந்த சேவைகள் பணிப்பாளர்
திருமதி. பு(dh)த்தி என். லியனகே இணைந்த சேவைகள் பணிப்பாளர் I
|
திரு. ஏ.எம்.எம்.என். அமரசிங்ஹ இணைந்த சேவைகள் பணிப்பாளர் II
|
||||||||||||||||||
திருமதி. ஆர்.எம்.எஸ். பிரசாதனி அமரசிங்க இணைந்த சேவைகள் பணிப்பாளர் III
|
திரு. எல்.டி.வீ. திலகரத்ன இணைந்த சேவைகள் பணிப்பாளர் IV
|
||||||||||||||||||
இணைந்த சேவைகள் உதவிப் பணிப்பாளர்
திரு. யூ.எம்.எஸ்.எஸ். மதுசங்க இணைந்த சேவைகள் உதவிப் பணிப்பாளர் (பதில் கடமை) (அலகு I - மு.சே.உ.சே. தரம் I)
|
திருமதி. ரீ.கே. வண்ணியாராச்சி இணைந்த சேவைகள் உதவிப் பணிப்பாளர் (அலகு II - மு.சே.உ.சே. தரம் II)
|
||||||||||||||||||
திருமதி. கே.எம்.கே.கே. குலதுங்க இணைந்த சேவைகள் பிரதிப் பணிப்பாளர்(பதில் கடமை) (அலகு III - மு.சே.உ.சே. தரம் III)
|
திருமதி. கே.எம்.கே.கே. குலதுங்க இணைந்த சேவைகள் பிரதிப் பணிப்பாளர் (அலகு IV - மு.சே.உ.சே. இடமாற்றம், கொள்கைகள் கிளை மற்றும் விஷேட தரம்)
|
||||||||||||||||||
திரு. வைூ.ஆர்.எல்.வி. சதுரங்க இணைந்த சேவைகள் உதவிப் பணிப்பாளர் (அலகு V - அலுவலகப் பணியாளர் சேவை)
|
திருமதி. கே.எம்.என். தில்ஹாரி(பதில் கடமை) ( இணைந்த சாரதிகள் சேவை)
|
||||||||||||||||||
திருமதி. கே.எம்.என். தில்ஹாரி இணைந்த சேவைகள் உதவிப் பணிப்பாளர் (அலகு VII - இ. த. மற்றும் தொ. தொ. சேவை ,இணைந்த சேவைகள் உதவிப் பணிப்பாளர் (அலகு VI - அரச மொழி பெயர்ப்பாளர் சேவை , இலங்கை நூலகர் சேவை,)
|
திருமதி. ஆர்.ஏ.டி.ஏ. ராமநாயக்க இணைந்த சேவைகள் உதவிப் பணிப்பாளர் (அலகு VIII - அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவை)
|
||||||||||||||||||
செல்வி. எஸ். ஷிப்கா இணைந்த சேவைகள் உதவிப் பணிப்பாளர் (அலகு VIII - அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவை)
|
திரு. யூ.எம்.எஸ்.எஸ். மதுசங்க இணைந்த சேவைகள் உதவிப் பணிப்பாளர் (அலகு VIII - அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவை)
|
||||||||||||||||||
திருமதி டபிள்யூ. எச்.ஏ.என்.டி. ஜயசிங்க இணைந்த சேவைகள் பிரதிப் பணிப்பாளர் (அலகு VIII - அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவை)
|
திருமதி. தினுஷா என். கருணாதிலக இணைந்த சேவைகள் பிரதிப் பணிப்பாளர் (அலகு VIII - அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவை)
|
||||||||||||||||||
செல்வி. ஜி.எச்.எச். கமகே இணைந்த சேவைகள் உதவிப் பணிப்பாளர் (அலகு VIII - அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவை)
|
திரு. வைூ.ஆர்.எல்.வி. சதுரங்க இணைந்த சேவைகள் உதவிப் பணிப்பாளர்(பதில் கடமை) (ஆட்சேர்ப்பு மற்றும் பரீட்சைகள் கிளை)
|
||||||||||||||||||
செல்வி. பீ.கே. பத்பேரிய இணைந்த சேவைகள் பிரதிப் பணிப்பாளர் (ஒழுக்காற்றுக் கிளை)
|
|||||||||||||||||||
நிர்வாக உத்தியோகத்தர்
திருமதி. டீ. ஜீ. ஆர். லசந்தி மாலா நிர்வாக உத்தியோகத்தர் (நிர்வாகக் கிளை)(பதில் கடமை)
|
||||||||||
கிளை | நீடிப்பு | |
1. | அலகு I - மு.சே.உ.சே. தரம் I மற்றும் தரம் III (இன் A,B,H,I,L,M,U எழுத்துக்கள்) | 511 |
2. | அலகு II - மு.சே.உ.சே. தரம் II மற்றும் தரம் III (இன் S,T எழுத்துக்கள்) | 299 |
3. | அலகு III - மு.சே.உ.சே. தரம் III (இன் A,B,H,I,L,M,U, S,T எழுத்துக்கள் தவிர) | 509 |
4. | அலகு IV - மு.சே.உ.சே. (இடமாற்றம்) | 507 |
5. | அலகு V - அலுவலகப் பணியாளர் சேவை | 608 |
6. | அலகு VI - அரச மொழி பெயர்ப்பாளர் சேவை , இலங்கை நூலகர் சேவை, இணைந்த சாரதிகள் சேவை | 610 |
7. | அலகு VII - இ.தொ.த.தொ. சேவை | 611 |
8. | அலகு VIII - அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவை | 156 , 759 |
9. | விசேட தரம் மற்றும் கொள்கைக் கிளை | 286 |
10. | ஆட்சேர்ப்பு மற்றும் பரீட்சைகள் கிளை | 606 |
11. | ஒழுக்காற்றுக் கிளை | 604 |
12. | நிர்வாகம் கிளை | 602 |